வெள்ளி, 2 செப்டம்பர், 2011

விரைவாதம் நீங்க

தொண்டை வேர் 30 கிராம் ,வெங்காயம் 10 கிராம்,நாயுருவி விதை 30 கிராம்,கெட்டி மிளகு 30 கிராம்,இவற்றை தனித்தனியாக வறுத்து தூள் செய்து வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் மூன்று  வேளை கொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக