புதன், 14 செப்டம்பர், 2011

மாடுகளின் சப்பை நோய் விலக.



கறுநொச்சியும்,கொடிகள்ளியும்,மாடுகளின் ஓம்பல் தோஷங்களை நீக்கும்.
கறுநொச்சி,அரிசிதிப்பிலி,சின்னவெங்காயம்,மிளகாய்விதை,மிளகு,சீரகம்,
மரத்துக்காளான்கொத்து,இவற்றை சேர்த்து அரைத்து கொடுத்தால் மாடுகளின் சப்பை கொடிய  நோய்கள் விலகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக