ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

வீக்கம் வடிய

   நீர் முள்ளி விதையையும்,கருப்பு தொட்டா சிணுங்கி இலையையும் நன்றாக அரைத்து போடவும்.தேனையும் சுண்ணாம்பையும் குழைத்து வீக்கத்திற்கு போடவும்.வெள்ளை வெற்றிலையும் சுண்ணாம்பையும் ஓட்ட அரைத்து போடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக