புதன், 17 நவம்பர், 2010

நீர் ஊற்று கண்டு பிடிக்க

நீர் ஊற்று கண்டு பிடிக்க

காலை மூன்று மணிக்கு அலாரம் வைத்து அலாரம் அடித்தவுடன் எழுந்து யார் கண்ணிலும் படாமல் கிணறு வெட்டும் இடத்தை இடது  பக்கம் வட்டமாக சுற்றிக்கொண்டு வரவும் எப்பொழுது கோழி கூவுகிறதோ அந்த இடத்தில் கிணறு எடுத்தால் நல்ல தண்ணீர் கிடைக்கும் சுற்றும் பொழுது ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருவடிகள் துணை என்று மனதில் நினைத்துகொண்டு மூன்று மணி -நான்கு மணி முப்பது மணிக்குள்  சுற்றவும் . கோழி கூவும் . முதற் கோழி கூவும் நேரம் லக்ஷ்மி வரும் நேரம் .

ஓம் பராசக்தி சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று எழுத்து போட்டு மூன்று வரிசையாக ஒருவரிசைக்கு ஐந்து ஆமணக்கு கொட்டை முலைபக்கம் மேற்கு பக்கமாக வைத்து கூடை வைத்து மூடிவிட வேண்டும் அந்த 15 கொட்டைகள் எத்தனை அதிகம் திரும்பி இருக்கிறதோ அந்த இடத்தில் நீர் ஓட்டம் உண்டு கிணறு வெட்டலாம். இப்படி நிலத்தை சுற்றி வைத்து எந்த இடத்தில் அதிகம் கொட்டை  திரும்பிகிறதோ அந்தஇடத்தில் நீர் வளம் , நீர் ஊற்று அதிகம் என்று கண்டு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக