வியாழன், 25 நவம்பர், 2010

பிள்ளைகளை வளர்க்கும் முறை

பிள்ளைகளை வளர்க்கும் முறை

பிள்ளைகளுக்கு சம்பாதித்து வைத்து செல்ல பிள்ளைகளாக வளர்க்காமல் நல்லது கெட்டது என்பன உணரச் செய்ய வேண்டும் . உணர்ந்து நடக்க பழக்கப்படுத்த வேண்டும் .

உன் வீட்டையும் பிள்ளைகளையும் திருத்தி வைக்க முடியாமல் ஏன் ஊர் விவகாரம் .

மகனை முன்னே விட்டு அவனுக்கு துணையாக இரு

 பிள்ளைகளை காலை 4.30  மணிக்கு படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும் .
பெண் பிள்ளைகள் கட்டின கணவர் வீட்டை பெரியதாக நினைக்க வேண்டும் .அதுவே தாய் வீட்டார்க்கு மதிப்பு .
அடுத்தவர்க்கு கெட்டது செய்யக்கூடாது
திருடன் அபசாரி என்ற பெயர் வாங்கக்கூடாது .
கன்னத்தில் கை வைக்க கூடாது ( தரித்திரம் , கஷ்டம் வரும் )
அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் பண்ணும் பிள்ளை என்றும்  முன்னுக்கு வருவான்

முருங்கை கிளையை ஒடித்து வளர்க்கனும் , பெண்ணை கிள்ளி  வளர்க்கனும்,பையனை அடித்து வளக்கணும் 16   வயதுக்குள் செய்ய வேண்டும்.
பிள்ளையின் பாதையில்   பெற்றோர்கள் போக வேண்டும் ஆனால் சேரபடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக