செவ்வாய், 5 அக்டோபர், 2010

கடவுள்

 கடவுள்

காற்று- தகப்பன்

நீர் - தாய்

காற்றும், நீரும் சேர்ந்தது நெருப்பு  ( ஜோதி )

சிவனும் சக்தியுமே கடவுள் அதற்கு மேல் ஒன்றுமில்லை

சிவம் என்பது  அருவநிலை

சக்தி என்பது உருவநிலை

தாய் தான் எல்லாவற்றையும் படைத்தாள்
.
சிவனும் சக்தியும் வேறில்லை

மகாவிஷ்ணு  State Government , சிவ சக்தி    Central Government

சிவ வழிபாடு சிறந்தது
 .
சிவ வழிபாடு அருளுடன் பொருள் உண்டாகும்

சக்தி வழிபாடு பொருட்ச்செல்வம் மட்டும் அதிகம் அளிக்கும்

, உச்ச நிலைக்கு கொண்டு போய் விடும் ஆனால் கொடுத்து விட்டு

 எனெக்கென்ன செய்வாய் ( கொடுப்பாய் ) என்று கேட்க்கும்

அதாவது கொடுத்து கேட்கும் .

சிவ வழிபாடு ஞானத்துடன் பொருட் செல்வமும் கிடைக்கும் .

விநாயகர் முருகர் சிவன் மூன்றுமே சிவ வழிபாடு

சிறந்தது முருகர் வழிபாடுதான் .

சிவன் ஞான நிலை சக்தி இயக்க நிலை

ஒருவன்  ஒரு தெய்வத்தை  வழிபடும் போது எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதற்கு நீ செய்யும் சேவையை நிறுத்த கூடாது அவ்வாறு நிறுத்துவது தவறு  .
தெய்வம் ஒன்றும் செய்யவில்லையே என்று நினைக்க கூடாது . தெய்வம் சோதனை செய்யும் உனக்கு நல்ல நேரம் வரும் போது வட்டியுடன் சேர்த்து உனக்கு செய்து விடும்
பிள்ளையார் கோயிலுக்கு  தினமும் சென்று மூன்று முறை கோயிலை சுற்றி போனஜென்மத்தின் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க மன்னிப்பு கிடைக்கும் .                


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக