திங்கள், 27 ஜூன், 2011

பீஷ்மர்

  பீஷ்மர் எல்லாம் அறிந்தவர் ,அவருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை அவருக்கு கண்ணன் யார் துரியோதனன் யார் கடைசியில் என்ன ஆவான் ,கண்ணனுடைய சாகித்யம் எல்லாம் அறிந்தும் ஏன் சும்மா இருந்தார் ?

நாம் நம் வாழ்கையில் அப்படி நடக்க பழகி கொள்ள வேண்டும் .

துரியோதனன் செல்லமாக இளமை முதற்கொண்டே செல்வாக்காக கஷ்டப்படாமல் வளர்ந்து முடிவில் மிகவும் கஷ்டப்பட்டான் .

பாண்டவர்கள் இளமை முதல் கஷ்டப்பட்டு கொண்டு வந்தார்கள் .வனவாசம் யார் கண்ணிலும் படாமல் வளர்ந்தார்கள் .கிருஷ்ணனையே அடைக்கலம் புகுந்தனர் .அவரை முன்னே வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார்கள் .வளமாகவே வாழ்ந்தார்கள் .

( நாமும் நம் சுவாமிகளை அடைக்கலம் புகுந்து அவர் கூறிய நல்வழிகளில் நடந்து வாழக்கற்று கொள்ள வேண்டும் )    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக