வெள்ளி, 17 டிசம்பர், 2010

விளக்கு

விளக்கு 

பூஜை விளக்கு ஏற்ற பயன்படும் எண்ணைகள் .

ஆமணக்கு எண்ணை
எள் எண்ணை ( கெட்டது ஒழிக்க நல்லது )
நெய்
தேங்காய் எண்ணை
இலுப்பை  எண்ணை
வேப்பம் எண்ணை ( கெட்டதற்கு பரிகாரம் )
கடலை எண்ணை கூடவே கூடாது .

ஆமணக்கு எண்ணையை லேசாக காய்ச்சி ஏற்றவும் .கொதி வரவிட்டு இறக்கவும் .

விளக்கு ஏற்றுவதற்கு உகந்தது இலுப்ப எண்ணை .

குத்து விளக்கு ஏற்றும்போது ஒரு திரிசல் ஏற்றக்கூடாது .
குறைந்தது இரண்டு திரிசலாவது இருக்கவேண்டும் .
மூன்று திரிசல் போட்டால் கெட்டது போகும்.
நான்கு திரிசல் சகலத்திற்கும் நல்லது .
ஐந்து திரிசல் சர்வ ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் .

மண் அகல் விளக்கு மிகவும் நல்லது .

வடக்கு -சக்தி - கர்மகாண்டம்
தெற்கு - சிவன் -ஞானகாண்டம்
கிழக்கு -சாந்தி - மத்யகாண்டம் .

காமாட்சி அம்மன் விளக்கில் இரண்டு திரிகள் போட்டு விளக்கு ஏற்றினால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
சூரிய உதிக்கும் முன்னும் , சூரிய அஸ்தமனம் முன்னும் ( கால் மணி நேரம் முன் ) ஆமணக்கு எண்ணை விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கிடைக்கும் .
        
விளக்கை ஊதி அணைக்ககூடாது.கையால் பக்கத்தில் ஒட்டி அணைக்கலாம் .
விளக்கிலிருந்து கற்பூரத்தை கொழுத்த கூடாது.




    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக