புதன், 1 டிசம்பர், 2010

மருத்துவம் பிரசவத்திற்கு

மருத்துவம்  பிரசவத்திற்கு

பிரசவ வலி வந்தவுடன்   கீழாநெல்லி செடியை காப்பு கட்டி வேருடன் பிடுங்கி வலதுகால் சுண்டுவிரலில் கட்ட வேண்டும்.
இரண்டுமணி நேரம் கழித்து குழந்தை பிறக்கும் என்றால் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டால் கொழ கொழ என்றாகும் அந்த தண்ணீரை குடிக்க செய்யவும் .
தாயின் வயிற்றிலேயே இறந்த குழந்தையையும் அப்புற படுத்துவதற்கும் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டு சிறுக சிறுக ஒரு டம்பளர் நிறைய ஐந்து அல்லது ஆறு முறை கொடுத்தால் இறந்த குழந்தையும் நல்லபடியாக வெளியே வரும்.
யானைநேருஞ்சி - சிருகுறிஞ்சி  வகையை சேர்ந்தது .யானை நெருஞ்சி இருக்குமிடத்தில் யானை வராது .

பிரசவ பாதை ஆரம்பித்தவுடன் மூன்றேமுக்கா  நாழிகையிலே என்னை ஏன் பிறக்க வைத்தாய் என்று கடவுளை வேண்ட, உடம்பிலே உள்ள சூட்டை குறைத்தால் உடனே பிரசவமாகும்.கணவன்,மகள் இருந்தால் தாமதமாகும் தனியே விட்டுவிட்டால் ஐந்து நிமிடத்தில் தன்னைதானே மறந்தால் நரம்பை இழுத்து பிடித்திருப்பது விட்டுவிடும் .
நான்குமாதம் ஆன பிறகு கிராம்பு சாப்பிடவேண்டும்,குங்குமப்பூ கொஞ்சமாக கொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக