திங்கள், 15 நவம்பர், 2010

மன்னிப்பு

மன்னிப்பு

பாடிய பட்டது பழுதது தவிழ்ந்து விட்டாலும்
நாடியே சுத்தி மத்தாளம் அது நயமது பரிந்து விட்டாலும்
ஆடிய கால்கள் இரண்டும் அடியது பிசகி விட்டாலும்
சொற்குற்றங்கள் பொருட்குற்றங்கள் சகல குற்றங்களையும்
சற்குருநாதா கணநாதா மன்னித்து அருள வேண்டும்
குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே துணை

சுவாமிகள் கூறும் தர்மம்

சுவாமிகள் கூறும்  தர்மம்

கோயில் குறையாக நிற்கும் போது பூர்த்தி செய்ய வேண்டும்
அன்னதானம்
கல்யாணம் கட்டுவிப்பது
தண்ணீர் பந்தல் குடிநீர் வசதி அமைத்தல்
சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை அமைத்தல்
சுமைதாங்கி அமைத்தல் 

வியாழன், 4 நவம்பர், 2010

108

108

தமிழ் வருஷங்கள் 60
நட்சதிரங்கள் ௦          27
இராசிகள்                  12
கிரகங்கள் ---------------9
மொத்தம் =             108






ஏழு சொட்டுக்கு கீழ்உள்ள உயிரனத்தை

ஏழு சொட்டுக்கு கீழ்உள்ள உயிரினத்தை  கொன்றால் பாவம் இல்லை    

நாழி கிணறு


நாழி கிணறு
திருச்செந்தூரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருந்தபோது முருகன் வேலால் ஊன்றி நீர் வந்த இடம் தான் நாழி கிணறு உப்பு கரிக்காது .    

வியாபாரம்

வியாபாரம்
நாஷ்டா கடையில் லாபம் உள்ளது போல் வேறு எந்த வியாபாரத்திலும் லாபம் கிடைக்காது.
 மளிகை கடை , ஹோட்டல் , ஜவுளி கடை வைத்து ஒருவன் முன்னேறவில்லை என்றால் அவன் வேறு எதிலும் முன்னேறமுடியாது.  .
  

பிச்சைகாரன்

பிச்சைகாரன்
பிச்சைகாரனுக்கு பிச்சை போட்டால் பாவம் வரும் .காசு கொடுக்காதே .சாப்பிட எதாச்சும் கொடு . காசை போட்டால் அவன் நல்லதிற்கு செலவு செய்தால் பரவாயில்லை . அந்த காசில் குடித்தாலோ வேறு கெட்ட செயல்கள் புரிந்தாலோ அப்பாவம் நம்மை சேரும் .
எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அவன் மனது போதும் என்று சொல்லாது .எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் . அவன் போதும் என்று எப்போது சொல்வது? உனக்கு புண்ணியம் எப்போது வருவது?
சாப்பாடு போட்டால் வயிறார மனதார போதும் என்று சொல்வான் .

ஒருத்தி ஒரு  பிச்சைகாரனுக்கு தினமும் தவறாமல் பிச்சை போடுவாளாம் . ஒருநாள் எதுவும் இல்லை அதனால் போடவில்லை அதற்கு அவன் எப்பவும் போடாத மகராசிதான்  போடவில்லை எப்பவும் போடுகிற கழுதை என் போடவில்லை என்றானாம் .