சுவாமிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாமிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 நவம்பர், 2010

சுப்ரமணியர் அம்சம்

சுப்ரமணியர் அம்சம்


நம் தவத்திரு சற்குருநாதர் அப்பா பைத்தியம் சுவாமிகள் சுப்ரமணியரின் அம்சம்

வியாழன், 25 நவம்பர், 2010

சுவாமிகள்

சுவாமிகள்
சுவாமிகளை நோக்கி நாம் ஒரு அடி எடித்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி
வருவார் .
சுவாமிகள் பெற்ற தாயைவிட ஆயிரம் மடங்கு பாசம் உள்ளவர் .
சுவாமிகளுக்கு நாம் ஒரு ரூபாய் செலவு செய்தால் அவர் நமக்கு பத்து ரூபாய் வருமானம் கொடுக்காமல் இருக்க மாட்டார்.
சுவாமிகள் பிரம்மன் எழுத்தையே மாற்றக்கூடியவர் .ஆனால் நாம் வாங்கி வந்த கிரகத்தை ஒரே நாளில் போக்கமுடியாது
சுவாமிகளின் ஆசிர்வாதத்திற்கு மிஞ்சினது எதுவுமே இல்லை .
சுவாமிகளுக்கு மனோபூஜை செய்ய வேண்டும் .மனோபூஜை பத்தியம் இல்லாதது .எந்த நேரமும் கும்பிடலாம்       

சனி, 30 அக்டோபர், 2010

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது
சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் அவரது தரிசனம் எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும் .
மனதிற்குள் எப்போதும் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும் .தூங்கும் நேரம் தவிர மனதில் எப்போதும் சுவாமிகளின் நினைவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் .
மானசீக பூஜைக்கு பத்தியம் இல்லை     
1)