இலக்ஷ்மி கடாட்சம்
ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசையும் கூடிய நன்னாளில்
காரைக்காய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் ஆகியவைகளில் ஒன்றை நகம் படாமல்
காப்பு கட்டி எடுத்து சாமிகளின் சமாதியில் வைத்து உயிர்ப்பு பெற்று, அருளாசியும்
பெற்று பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்கவேண்டும்.( சிறிது நாட்கள் காற்றோட்டமாக
வைக்கவேண்டும்)
வில்வமரத்தின் வடகத்திய வேர்,ஆலமரத்தின் வடகத்திய வேர், நாவல் மரத்தின் வடக்கத்திய வேர் ஆகிய மூன்று வேர்களையும்
காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று சந்தனம் போல அரைத்து
நெற்றியில் திலகம் இட்டு வந்தாலும் பெறலாம்.
உயர்ந்த ரக கொரோசனத்தை பெட்டியில் வைத்து இருந்தாலும்
இலக்ஷ்மி கடாட்சம் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக