தொட்டு கெட்டவன் - பத்மாசுரன்
தொடாமல் கெட்டவன் - இராவணன்
இட்டு கெட்டவன் - ஹரிச்சந்திரன்
இடாது கெட்டவன் - துரியோதனன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக