நெல்லிக்காய்கந்தகம்-4கிராம்,சின்ன வெங்காயம் பிழிந்து சாறு எடுத்து அரைத்து இரவு வானலியில் நான்கு முறை காய்ச்சி,நான்கு முறை வெங்காயச் சாற்றை விட்டு அரைத்து, தேங்காய் திருகி அரைத்து பாலை விட்டு மூன்று முறை அரைத்து காய வைத்து தேங்காய் எண்ணை விட்டு கடைசியில் எரிக்க வேண்டும் .தினமும் ஒரு ஸ்பூன் வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் பௌத்திர கோளாறுகள் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக