ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

காபி போல் சாப்பிட

   கொத்தமல்லி (தனியா),ரோஜா பூ மொக்கு,நன்னாரி வேர் ( கனமானது ) இவைகளை பொன் வறுவலாக வறுத்து,இடித்து வஸ்திரகாயம் செய்து காபி சாப்பிடுவது போல் பாலில்  கலந்து குடிக்கவும்.கொத்தமல்லி கூடுதலாகவும்,ரோஜா மொக்கு நன்னாரி சமமாகவும் இருக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக