புதன், 14 செப்டம்பர், 2011

மூட்டு வலி நீங்க

 தழுதாளி இலையை எள் எண்ணையில் வதக்கி துவையல் செய்து சாப்பிடவேண்டும். நரம்பு சம்பந்தமான எந்த வியாதிக்கும் தழுதாளி தழை வேக வைத்து பூண்டு சேர்த்து தொக்கு செய்து சாப்பிடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக