வியாழன், 1 செப்டம்பர், 2011

மாதவிடாய் வரும் போது வரும் வயிற்று வலி நீங்க

        வரபுண்ணாஞ்சி தழையை பனை வெல்லத்துடன் அரைத்து மாதவிடாய் வரும் இரண்டு நாளுக்கு முன் கொடுத்து,வந்தபின் மூன்று நாளுக்கு கொடுத்து வர வேண்டும் இவ்வாறு மூன்று மாதங்கள் கொடுத்து வந்தால் வயிற்று வலி நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக