ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பெயிண்ட் கடைசி வரை நிற்க

  கொட்டான் குச்சி ஓடு,இழங்கரி(வேலியில் உள்ளதை கிள்ளினால் பால் வரும் ) கரியாக்கி தூள் செய்து கஞ்சியில் ஊமத்தம் சாறு பிழிந்து சேர்த்து செய்த பெயிண்ட்  கடைசி வரை நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக