தழுதாளி தழையை அரிது சாப்பிட்டால் நல்லது.
தழுதாளி தழையை விளக்கெண்ணையில் வதக்கி பூண்டு சேர்த்து காரக்குழம்பு செய்து சாப்பிடவும்.
.தொக்கு போல் செய்தும் சாப்பிடலாம்.வெங்காயத்தை சேர்த்து அன்றே சாப்பிட வேண்டும்.
.தொக்கு போல் செய்தும் சாப்பிடலாம்.வெங்காயத்தை சேர்த்து அன்றே சாப்பிட வேண்டும்.
தழுதாளி தழையை வதக்கி ஐந்து பூண்டு பள்ளு,எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தொக்கு போல் சாப்பிடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக