வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வயிற்று வலி நீங்க

மஞ்சள்,உப்பு,மிளகு மூன்றையும் கருக வறுத்து தூள் செய்து வெந்நீரில் கலந்து இரண்டு அவுன்ஸ் சாப்பிட்டால் குணமாகும்.மந்தம் நீங்கும்.
.    மஞ்சள்தூளை வறுத்து அதனை விளக்கெண்ணையில் கலந்து இரண்டு அவுன்ஸ் கொடுக்கவும்.தினமும் அரை அவுன்ஸ் வீதம் கொடுக்க வயிற்று வலி முற்றிலும் குணமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக