வெள்ளி, 2 செப்டம்பர், 2011

விஷ ஜுரம் விலக

   வெள்ளை அருகம் வேர் அல்லது தழையை அரைத்து தனியாகவோ அல்லது பாலுடனோ சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் குணமாகும்.உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்.வெள்ளை அருகை காய வைத்து இடித்து தூள் செய்து சாப்பிட்டால் எல்லா ஜுரமும் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக