வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வாயு,பாரிச வாயு,குடல்புண்,குஷ்டபுண் அகல.

 பொற்கொடி காசனங்கண்ணி தூள் ஒரு படி,தூதுவேளை இலை தூள் 1 /8 படி,முசு முசு கீரைகள் தூள் 1 /8 படி,(தூதுவேளை இலை தூள்,முசு முசு கீரைகள் தூள்,இரண்டும் சேர்த்து கால்படி ) நல்ல சீரகம் கால் படி,யாவற்றையும் கலந்து ஒரு ஸ்பூன் தூள் பாலில் சாப்பிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக