காலையில் சுக்கு.மாலையில் இஞ்சி,இரவு கடுக்காய்.
காலையில் சுக்கு,( சுக்கை வருது தூள் செய்து சர்க்கரையுடன் சாப்பிடவேண்டும்.)
மாலையில் இஞ்சி,( இஞ்சியை நசுக்கி அரைத்து சர்க்கரையுடன் கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும்)
இரவு கடுக்காய்.( கடுக்காயை தட்டி ,சீரகம் இடித்து ,பனங் கற்கண்டு ,சிறிது தண்ணீர்,பசும் நெய் அல்லது எருமை நெய் ( மஞ்சளாக இருக்கும்,வாசனையாகவும்,மணமாகவும் இருக்கும்) சேர்த்து அரைத்து ( கடுக்காய் , சீரகம், பனங்கற்கண்டு 2 : 1 : 1 1 /2 )
லேகியம் செய்து சாப்பிடவும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக