சனி, 10 செப்டம்பர், 2011

வயிற்றில் கிரணம் இருந்தால் நீங்க

மஞ்சளை வறுத்து,தூளாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு  வாரம் குடிக்கவும்.
நிலகடம்பைத் தழையை மிளகுடன் அரைத்து 15 நாட்கள் சாப்பிட்டால் கிரணங்கள் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக