சுட்ட சுண்ணாம்பு கற்களை,ஒரு புது பானையில் போட்டு,தண்ணீர் ஊற்றவும் .இந்த தெளிந்த சுண்ணாம்பு நீரில் பழம் புளியை கரைத்து ஒரு டம்பளர், தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும்.பத்தியம் தேவையில்லை .
இளநீரில் குளுக்கோஸ் போட்டு சாப்பிட வேண்டும் .
கீழாநெல்லி தழையை அரைத்து, எருமை தயிர் கட்டி மோரில் கரைத்து கொடுக்கவும் .
தும்பை தழையையும் ,மிளகையும் அரைத்து முழுங்கி வாந்தி வந்தால் பித்தம் ,மஞ்சள் காமாலையும் வந்துவிடும்.
சிரசில் ஏறிய பித்தம் காற்றால் மஞ்சள்காமாலையாக வருகிறது .
திருநீர் பத்திரி விதையை [சப்ஜா விதை]கண்ணாடி டம்ப்ளரில் ஊற வைத்து சாப்பிட்டால் மஞ்சள்காமாலை வருவதை தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக