வியாழன், 1 செப்டம்பர், 2011

மூளை வளர்ச்சி

15 கொண்டைகடலை,4 வெந்தியம்,இரவு தண்ணீரில் ஊற வைத்து,மறுநாள் காலை தோலை  நீக்கி (பிதுக்கி எடுத்து ) இரண்டையும் சாப்பிட வேண்டும்.வெண்டைக்காய் பிஞ்சு பச்சையாக சாப்பிடவும்.எல்லா காய்கறிகளையும் அரைவேக்காட்டில் சாப்பிட்டால் சத்து அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக