SurGuru Appa Paithiyam Swami
புதன், 14 செப்டம்பர், 2011
மாடுகளின் சப்பை நோய் விலக.
கறுநொச்சியும்,கொடிகள்ளியும்,மாடுகளின் ஓம்பல் தோஷங்களை நீக்கும்.
கறுநொச்சி,அரிசிதிப்பிலி,சின்னவெங்காயம்,மிளகாய்விதை,மிளகு,சீரகம்,
மரத்துக்காளான்கொத்து,இவற்றை சேர்த்து அரைத்து கொடுத்தால் மாடுகளின் சப்பை கொடிய
நோய்கள் விலகும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக