புதன், 13 மே, 2015

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

திங்கள், 26 மார்ச், 2012

முள்

வேலிக்கு வைத்த முள் காலுக்கும் தைக்கும்
 

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கருத்தரிக்காமல் குழந்தையும் பிறக்கும்

.
தண்ணீரில் உள்ள செங்கொடி செடியை வேருடன் பிடுங்கி, 120 வருடம் வேப்பமரத்தின் பட்டை,காய்,கொட்டைகளுடன் சேர்த்து அரைத்து அதில் சிறிது எடுத்து முற்றின வாழக்காயின் உள்ளே வைத்து ஏழு நாட்கள் வைத்து இருந்தால் வாழைக்காய் பழுக்காமல் இருந்தால் அது பக்குவமானது.அதனை உட்கொண்டு வந்தால் ஞானமுள்ள குழந்தை பிறக்கும்.குந்தி தேவிக்கு பிறந்த பாண்டவர்கள் பிறப்பு இவ்வகையான தெய்வீக பிறவிகள் ஆகும்.அதுபோல் துறவிகள் நினைத்தால் ஒரு மணியில் குழந்தை பிறக்கும்.

வியாழன், 10 நவம்பர், 2011

மனம் ஒடுக்குவது



நிலைக்கண்ணாடியின் முன் நாம் உட்கார்ந்து கொண்டு நாம் நம் உருவத்தையே பார்த்து கொண்டு வரவேண்டும்.மண் ஒருமுகப்படும் பொழுதும் ஒடுங்கும் போதும் நம் உருவம் நமக்கு கண்ணாடியில் தெரியாது.
பூஜை அறையில் குத்து விளக்கை எள் எண்ணை விட்டு ஏற்றி நம் பின்புறம் வைக்க வேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடி வைத்திருக்க வேண்டும் இவற்றின் நடுவில் உட்கார்ந்து கொண்டு சுடர் ஒளியை கண்ணாடியில் பார்த்துகொண்டு வரவேண்டும்.கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை நாம் அடையும் பொழுது நமது மனம் ஒருமுகமாக நின்றுவிட்டடதற்கு ஆரம்பமாகும்.