புதன், 29 செப்டம்பர், 2010

உயிர் பொருள்கள்

 உயிர் பொருள்கள்   

தலை முடியும் , நகமும் உயிர் பொருள்கள் .
நெருப்பால் மட்டும் அழியும் , மற்றது எதுவாலும்  அழியாது 

மூச்சு காற்று

மூச்சு காற்று 

சாதாரண மனிதன் மூச்சு காற்று ஒரு வினாடிக்கு 18 அடி சுருதி சென்று வரும் 
கடவுளுக்கு ஒரு லட்சம் அடி  சென்று வரும் .
துறவிக்கு ஒரு கோடி அடி சென்று வரும் 

செவ்வாய் கிழமை

அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை
செவ்வாய் கிழமை லட்ஷுமி பிறந்த நாள் .
  முருகனுக்கு உகந்த நாள்.
 செவ்வாய் கிழமை விரதம் இருப்பது மிக விசேஷம் இரண்டு வருஷம் தொடர்ந்து இருந்தால் நமக்கு கெட்டது செய்பவர்களை திருப்பி விடும் .
செவ்வாய் புதன் வெள்ளி கிழமைகளில் விளக்கு வைத்த பிறகு கல்லாவில் இருந்து காசை எடுத்து கொடுக்க கூடாது . தனியாக வைத்து செலவு செய்யலாம்.

கீழே விழுந்த காசை யாருக்கும் கொடுக்க கூடாது .

Sur Guru Appa Paithiyam swamiji Video

http://www.youtube.com/watch?v=QNQ6dSyEGc8