| உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது . |
| அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது, மற்றபடி ஜப தவங்கள் |
| எல்லாம் கர்ம வினைகளை போக்காது . வீட்டிலே இருந்தாலும், |
| கோயிலுக்கு போனாலும், கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் |
| இல்லாமல் காப்பாற்று, நல்ல சுகத்துடன் வைத்திரு, என மனமாற |
| வேண்டிவந்தால் போதுமானது . கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை |
| கொண்டு செல்ல வேண்டும். மற்றபடி சம்சாரிகள் மனைவி |
| குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி |
| நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது . |
| அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் |
| வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது |
| சிறந்தது. இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் |
| நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக