திங்கள், 2 நவம்பர், 2015

மனதில் நம்பிக்கை ஒரே மனசாக இருந்தால், இந்த கட்டையை ஆத்மா பிரிக்கிறது.

புண்ணியம் செய்த ஆத்மா ஹிம்சை இல்லமால் பிரிவது தான் கடைசி காலத்தில் தேவை.
உயிர் பட் என்று போவது புண்ணியம்.

நல்ல உயிர் 48 நாள் இருக்கும்.


பேரன் பேத்தி மேல் ஆசை இருந்தால் தீர்த்தம் ஊற்று, சாந்தி கிடைத்தவுடன் நின்றுவிடும். 
விடியற்காலையில் படிக்கும் பழக்கம் கொண்டு வருவது குழந்தைகளுக்கு நல்லது.
வைகுண்ட ஏகாதசி – நல்ல ஜீவன் போன தினத்தை குறிக்கிறது. அந்த நாளை நினைவு படுத்திக்கொண்டு இருந்தால் சொர்க்கத்துக்கு போவார்கள்.
சரீரத்தில் பஞ்சபூதம் இருக்கிறது.
தாயை நினைத்து ஓம் பராசக்தி துணை என்று எழுது. ஒரு சமயம் இல்லாவிட்டாலும், ஒரு சமயம் உதவி செய்யும்.
ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை 




உடுக்கை, பம்பை – தாயை ஆனந்தமாக்குவது.