எல்லாம்
அறிந்தவர்கள்.
உள்ளத்தை
தங்கமயமாக்கியவர்கள்.
பசி அற்றவர்கள்
அன்புதான் ஆகாரம்.
துறவியும் உங்களைப்
போன்ற மனிதர்கள் தான்.
தகப்பனுடைய
இந்திரியம் சிரசில் போகிறது. ஞானக்கண்.
தாயினுடைய இந்திரியம்
சரீரத்தில் உள்ளது.
துறவியும்
குழந்தையும் ஒன்று.
அகம்பாவம் இல்லாதவர்.
நான் என்றால்
சம்சாரி.
ஆசையை விட்டதால்
காவியைக் கட்டுவார்கள்.
துறவிக்கு
சக்தியும்,சிவனும்,தொண்டு செய்வார்கள்.
துறவி தனக்கு என்று
ஒரு பொருளையும் தேடாதவர்.
துறவிகள் பற்று
அற்றவர்கள்.
துறவிகள் சொல்லை யாராலும் தடுக்க
முடியாது.
பழி பாவத்தை
பெற்றவர்கள் துறவிகளை தரிசித்து அவர் சொற்படி நடந்தால் புண்ணியம் எய்துவர்.
அச்சத்தை போக்கியவர்
துறவி.
துறவிக்கு கோடி
மந்திரம் ஈடாகாது.
துறவிக்கு வேந்தனும்
துரும்பு.
துறவி தன் சரீரத்தை
கூட மற்றவர்களுக்கு கொடுத்து தன்னையே அர்ப்பனம் செய்பவர்.
எந்த தோஷங்களையும்
துறவி வாங்கி கொண்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள்.
துறவிக்கும்,விநாயகருக்கும்
எட்டு திக்கு.
துறவிகளை ஈஸ்வரன்
அண்டரண்ட பட்சியாகவும்,நந்தியாகவும் காப்பாற்றியுள்ளார்.
துறவிகள் அன்பாக
இருந்தாலும் நமது உள்ளம் நன்றாக இருக்க வேண்டும்.உள்ளம் நன்றாக இருந்தால் தான்
எல்லாம் நன்றாக இருக்கும்
எமன் ஒலியை
தடுத்தவர்கள் தான் துறவிகள்.
வத்திபெட்டி எனது
என்றால் எமன் வருவான்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக