சித்தாமணக்கு எண்ணையில் மஞ்சள் தூளை சேர்க்கவும்.காட்டாமணக்கு தழையைத் தண்ணீரில்
போட்டு இரவு கொதிக்க வைத்து சாறு எடுத்து மஞ்சள் கலக்கப்பட்ட சித்தாமணக்கு
எண்ணையும் சேர்த்து சாப்பிடவேண்டும்.ஏழு அல்லது எட்டு முறை பேதியாகும்.பிறகு
பதினைந்து நாள் கழித்து அம்மான்பச்சரிசி கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக