வியாழன், 10 நவம்பர், 2011

பாம்பு கடி,மேகப்படை

வெள்ளைநொச்சிதழை,நஞ்சுமுறிச்சான்,கொடிதும்பை,வெள்ளைபூனைகாய்ச்சல்தழை சமமாக எடுத்து நிழலில் காயவைத்து இடித்து ஒரு பிரமாணம் இரண்டு மணிக்கு ஒரு தரம் கொடுத்தால் பாம்பு கடி விலகும்.மேகபடைக்கு சாதரணமாக கொடுத்தால் விலகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக