வியாழன், 10 நவம்பர், 2011

முற்றின நிலையில் உள்ள நீரிழிவு நோய் நீங்க

கிண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து காலை மாலை இரண்டு வேளையும் ஓன்றரை அவுன்ஸ் சாப்பிட வேண்டும்.
ஆகாரம்: மண் பாத்திரத்தில் உப்பு இல்லாமல் கஞ்சி காய்ச்சி மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும்.ஆப்பிள் ஆரஞ்சு திராட்சை சேர்த்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக