ஆடுதின்னா பாளை சாறு ஒரு படி, வேப்பம் எண்ணை ஒரு படி, மிளகு இரண்டரை பலம், கிராம்பு ஒரு பலம்.மிளகு கிராம்பு இரண்டையும் நைசாக தூள் செய்து கொள்ளவும்.ஒரே மரத்தின் குச்சியால் எரித்து காய்ச்ச வேண்டும்.துணியை திரியாக வைத்து அதில் தோய்த்து அதனை விளக்கில் எரித்தால் சிடுசிடுப்பு இருக்காமல் வரை காய்ச்சி பதமாக வரும்போது இறக்கி பக்குவப் படுத்தி படையின் மேல் தடவ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக