புதன், 5 ஜனவரி, 2011

தேள்கடி

மொளகா பூண்டு பாலை கடிவாயில் வைத்தால் கடிவலி நீங்கும்.
சங்கு தழையை அரைத்து கொடுக்கவும்.
முள்ளை எடுத்து விட்டு வெற்றிலையுடன் கொடுத்தால் விஷம் இறங்கும்.
காட்டாமணக்கு செடியின் பாலை தேள்கடி வாயில் போட்டால் விஷம் நீங்கும்,மரத்து விடும்.
வேளைத்தழையை கசக்கி சாற்றை  வலது கை பக்கத்தில் கடித்தால் இடது காதில் விடவும்,இடது கை பக்கத்தில் கடித்தால் வலது காதில் விட்டால் விஷம் இறங்கும்.
நாகதாளி மரத்தின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து சந்தனம் போல் இழைத்து கொடுத்தால் தேள்,பாம்பு விஷம் இறங்கும்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக