வெள்ளி, 7 ஜனவரி, 2011

பித்தம் நீங்க

முருங்கைப் பூ, மிளகு,கற்பூர துண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

நொச்சி சாற்றில் 108 மிளகுகளை ஒரு நாள் ஊற வைத்து ,இரண்டாவது நாள் உத்தாமணி சாற்றில் அதே மிளகுகளை ஊற வைத்து,தழுதாளி சாற்றில் மூன்றாவது நாளில் ஊற வைத்து பிறகு தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் யாவும் களைந்து விடும்.

 இரவு உப்பை குடி நீரில் அதிகம் போட்டு வைத்து காலையில் எழுந்தவுடன் உப்பு கரைச்சலை
குடிக்க வாந்தி வரும், வாந்தி எடுக்கவும் அதில் பித்தமும் வெளி வரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக