திருஷ்டி விலக
1)
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து
அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி
தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க
எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல்
கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில்
எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச
திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.திருஷ்டி சுற்றும் போது பார்த்தவன் கண்ணு பார்க்காதவன் கண்ணு பேய் கண்ணு பிசாசு கண்ணு ....எந்த கண்ணும் படக்கூடாது என்று சுற்றவேண்டும்.
வாசலில் ஒரு சாக்கு பையில் பிரண்டையை போட்டு மிதித்து வர காற்று கருப்பு திருஷ்டி படாது ( அந்தக் காலத்தில் இது போன்று செய்வார்கள் )வீ ட்டின் வெளியே தேய்ந்து போன குதிரை லாடத்தை U வடிவில் மாட்டகாற்று கருப்பு அண்டாது.
துளசி எலுமிச்சை வைத்து கும்பிட்டால் திருஷ்டி இருக்காது . வெளியே செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும்
.
துளசி எலுமிச்சை வைத்து கும்பிட்டால் திருஷ்டி இருக்காது . வெளியே செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும்
.
வீ
vv
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக