1)
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து
அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி
தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும்.
. குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.
. வீட்டில் மூன்று கண்ணுள்ள கொட்டான் குச்சியில் திருஷ்டி பொட்டு வைத்து கயிற்றினால் கட்ட யாருடைய திருஷ்டியும் ஒன்றும் செய்யாது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக