வியாழன், 28 அக்டோபர், 2010

மின்னல் வெட்டும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று நாம் கூறுவது ஏன்?

 மின்னல் வெட்டும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று நாம் கூறுவது ஏன் ?

அர்ச்சுனன் பாசுபதத்தை பெறுவதற்கு இருவாட்சி மரத்தின் மேல் ஏறி தபசு இருந்தார்.
மின்னல் வந்து தவத்தை கலைக்க முயற்ச்சித்தான் .அப்போது மின்னலை அர்ச்சுனன் பிடித்து கொண்டார் . மின்னலால் தப்பிக்க முடியவில்லை கஷ்டப்பட்டது .
அர்ச்சுனன் என்ற பெயரை கேட்டால் யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்று சத்யம் செய்து தப்பித்து கொண்டது .
பன்றி உருவமாக சிவபெருமான் இருவாட்சி மரத்தை ஆட்டி தவத்தை கலைத்தார் . அர்ச்சுனன் பாணம் விட்டார் ரதம் சொட்டியது . ரத்தம் சொட்டிய இடம் எல்லாம் உருப்படாமல் போகட்டும் என்று சிவபெருமான் சாபம் இட்டார் .
வண்டி வாகனங்கள் மேல் பன்றி மோதி ரத்தம் பட்டால் ஈஸ்வர சாபத்தால் உருப்படாமல் போகிறது .       
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக