புதன், 3 ஆகஸ்ட், 2011

சுவாமிகள் ஒருமுறை சென்னை சென்றபோது மதுராந்தகம் அருகே காபி,சிற்றுண்டி சாப்பிட வண்டியை நிறுத்தினார்கள். அப்போது காரின் அருகே மிகப்பெரிய பாம்பு ஒன்று தவளையை பாதி விழுங்கிய நிலையில் இருந்தது.அதை பார்த்து சுவாமிகள் " அம்மா உன் பசிக்காக ஒரு ஜீவனை கொல்கிறாயே" என்றார் .உடனே பாம்பு தவளையை விட்டு விட்டது .பாம்பை அடிக்கலாமா என்று மற்றவர்கள் கேட்க,வேண்டாம் அது ஒன்றும் செய்யாது என்று கூறினார் சுவாமிகள். பின்பு பாம்பு சென்றுவிட்டது .மறுநாள் சென்னையில் வீட்டில்  மூன்றாவது மாடியில்இருக்கும் போது அவ்வீட்டில் உள்ளவர்களிடம் ஏனம்மா பசி என்று வந்ததே ஒரு டம்பளர் பாலாவது கொடுத்து இருக்கிலாமே என்றார் சுவாமிகள் .சொல்லி முடிக்கவில்லை அன்று கண்ட பாம்பு மூன்றாவது மாடியின் வாசற்படியில் படம் எடுத்து நின்றது . பின்பு மறைந்து விட்டது .
எப்படியடா 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து மூன்றாவது மாடி பளிங்கு தரை வளவளப்பாக இருந்து எப்படி வந்தது ? என்று கேட்டார் சுவாமிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக