ரங்கமலை
,தங்கமலை ,எல்லாம் சுற்றி ஒரு
பாறைமேல் சுவாமிகள் படுத்து இருந்தபோது கொலை
செய்யாத ஒரு நிரபராதியை ( கொலை
நடந்தபோது அவர் ஊரிலேயே இல்லை
) மல்லீஸ்வரன் கோயிலுக்கு போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் இழுத்து
சென்றனர் .தூக்கு போடஇன்னும் 26 நாட்கள்
தான் உள்ளது என்று கூறி
சுவாமிகளிடம் நிரபராதியை விட்ĩ5;ு விட்டு
மேலே போனார்கள். குற்றவாளி, நீதிபதி கடவுளாக பிறக்க
வேண்டியவர் ,மிகவும் தயாள குணம்
உள்ளவர் ,ஆனால் தனக்கு சாட்சிகள்
இல்லை என்பதால் தூக்கு என்று கூறினார்
.
சுவாமிகள்
நிரபாராதியிடம் நான் எது கூறினாலும்
அது போல் செய்வாயா என்று
கேட்டார் ,அவரும் செய்கிறேன் என்று
கூற சத்தியம் வாங்கி கொண்டார் .நீதிபதி
உன் கடைசி ஆசை என்னவென்று
கேட்பார் அப்போது முதலில் ஒன்றும்
இல்லை என்று கூறு வற்புறத்தி
கேட்டால் நீதிபதியை பார்த்து உன் மனைவி மேல்
ஆசை என்று கூறு என்றார்
.நிரபராதி பயந்தார் சுவாமிகள் நகத்தை கிள்ளி வைத்து
கொள் என்னை நினைத்து கொண்டு
செல் என்றார் .
நீதிபதியிடம்
அதே போல்,கூற நீதிபதி
பேனாவை வைத்து விட்டு போய்
விட்டார்.ராணி விக்டோரியா விடுதலை
செய்து விட்டார் .
( அந்த
நீதிபதி சுவாமிகளின் சித்தி மகன் பல
ஊர்களில் இருந்து சிபாரிசு செய்து
ஜட்ஜ் ஆக வைத்தார்கள். அந்த சொல் சொன்ன
இரண்டு வருடங்களுக்கு பின் சித்தியை திருச்சியில்
பார்த்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக