அன்னதானத்தை விட சிறந்தது – தினை அரிசி நான்கு படியை, தினமும் மூன்று
விரல்களால் ( பெருவிரல்,நடுவிரல்,மோதிரவிரல்)
எடுத்து எறும்புக்கு போடவேண்டும். நூறு பேருக்கு சாப்பாடு போடுவதை விட
சிறந்தது.தினை அரிசி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைத்தது
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக