விளக்கு - ஒரே திரிசல் குத்து விளக்கில் ஏற்றக்கூடாது.குறைந்தது இரண்டு
திரியாகிலும் ஏற்ற வேண்டும். மூன்று திரிசல் கெட்டது போகும். நான்கு திரிசல் –
சகலத்துக்கும் நல்லது. ஐந்து திரிசல்- சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மண் அகல் விளக்கு சிறப்பானது.
திரியின் திசை, வடக்கு – சக்தி, தெற்கு சிவன், கிழக்கு சாந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக