ஒரு அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை ,கை கால் விழுந்து விட்டது .மருத்துவர்கள் அனைவரும் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர் .அவரின் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் .ஐந்து நாளில் உடல் நலம் சரியாகி விடும் என்று சுவாமிகள் கூறினார் . மறுநாள் அந்த அம்மாவிற்கு நினைவு தவறியது மீண்டும் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் ." அப்பா பைத்தியமே துணை" என்று தொடர்ந்து தினமும் சொல்லுங்கள் பதினைந்து வருடங்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று சுவாமிகள் கூறினார் .
இப்போது அந்த அம்மா நன்றாக உள்ளார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக