வடஆற்காடு மாவட்டத்தில் நிறைய சிஷ்யர்களை வைத்து கொண்டு ஒரு ஆள், திரு அருட்பா படித்து கொண்டு இருந்தாராம் .ஒருமுறை சுவாமி என்னப்பா படிக்கிறாயே ஒரு பாடலுக்காவது அர்த்தம் தெரியுமா என்று கேட்டார் .
(பாட்டு-- பெட்டிக்குள் இருக்கும் திறவுகோல் )
எனக்கு அது எல்லாம் தெரியாது என்று திரு அருட்பாவை கீழே போட்டான்.அவன் கீழே போட்டதும் சுவாமிக்கு கடுமையான கோபம் வந்ததாம் .சுவாமிகள் அமர்ந்து இருந்த சாய்வு நாற்காலி நான்கு அடி உயரம் கிளம்பியதாம்.
அதன் பின் அவனை ஊர் மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர் ,பின் மிகவும் கஷ்டப்பட்டு செத்தானாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக