ஆண்
ஆண் - இரும்பு பெண் -தங்கம்.
பெண் -- பூட்டு ஆண் -- சாவி
நம் வீட்டில் பெண் தவறு செய்தால் அது பாவம் இல்லை காரணம் ஆண்கள் தப்பு.
கட்டின மனைவியைத் தாயாக மதிக்க வேண்டும்.
பெண்கிட்ட வாங்கி சாப்பிட்டால் கடன்.
கட்டிய மனைவி இல்லாமல் மோட்சத்திற்குப் போக முடியாது. மனைவி விட்டு கொடுத்தால்தான் கணவன் மோட்சத்திற்கு போவான்.
தாயும் ஒன்று தான் மனைவியும் ஒன்று தான்.
ஆணுக்கு வலிமை வலது கை கட்டை விரல், வலது கால் கட்டை விரல்.
கடையில் பொருட்கள் வாங்கும் போது பெண்களிடம் காசு கொடுத்து விட வேண்டும் அழுத்தமாக வாங்குவார்கள். ஆண் வாங்கினால் குறை சொல்வார்கள்.
பெண் பிள்ளையிடம் உத்தரவாதம் சொல்லக்கூடாது.
நம்மை படைத்த, உலகத்தை படைத்த தாயை மறக்க கூடாது.
32 வயதுக்கு மேல் ஆணுக்கு கல்யாணம் செய்தால் சிறந்தது.32க்கு மேல் எல்லா அம்சமும் கிடைக்கும்.
போதும் என்ற மனமே பொன் செய்த மனம்.
ஆண் சம்பாதிக்க பாடுபடும்போது எந்த கஷ்டம் வந்தாலும் தைரிய லக்ஷ்மியை கைவிடக்கூடாது.
ஆட்டி வைப்பதும்,கூட்டி வைப்பதும் தாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக