செவ்வாய், 23 நவம்பர், 2010

மருத்துவம் இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி

மருத்துவம்  இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி

மூங்கில் தழை சாறு இருமடங்கு, எள் எண்ணை ஒரு மடங்கு சேர்த்து எரித்து நூலில் தொட்டு எரித்தால் சிடு சிடு என்ற சப்தம் வரக்கூடாத பக்குவ நிலை வரவேண்டும் .காலையில் உள்ளங்கை அளவு சாப்பிடவேண்டும் .புழுங்கல் அரிசியுடன்  உளுத்தம் பருப்பும் சேர்த்து வறுத்து பவுடர் ஆக்கி மிளகு பூண்டு பள்ளு சேர்த்து புட்டுபோல் ஆவிகட்டி அதை  ஒத்தடம் கொடுக்க வேண்டும் அந்த புழுங்கல் அரிசி புட்டையும் சாப்பிடவேண்டும் .எல்லா எலும்பு வலிக்கும் இதை செய்யலாம் குணமாகும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக