வெள்ளி, 19 நவம்பர், 2010

விதி

விதி

விதியை யாராலும் தடுக்க முடியாது . மதியால் ( குரு கடாட்சத்தால் ) தெய்வ நம்பிக்கையால் பெரியதாக வருவதை சிறியதாக்கலாம் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விடும் .மனோ நம்பிக்கை  வேண்டும் .

விதியை மதியால் வெல்ல வேண்டும்.

விதி முடிந்தால் பாம்பு ஓடிவந்து கடிக்கும்

விதியின் விளையாட்டு கெட்ட நேரம் யாரையும் பிடித்து தள்ளும் .

விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

மண்ணுக்கு மண் மாத்தனும் , தண்ணீருக்கு  தண்ணீர் மாத்தனும் . விதி இருந்தால் தான் மாறும் .

விதியால் வரும் சுகமும் விலக்க முடியாத துக்கமும் வணக்கத்துடன் ஏற்க்கப்பட வேண்டியவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக